தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hellene | n. இனத்தூய்மையுடைய பண்டைக் கிரேக்கர், தற்கால கிரேக்க நாட்டின் குடியுரிமையினர். |
H | Hellenic | a. கிரேக்கருக்குரிய, கிரேக்க இனத்துக்குரிய. |
H | Hellenism | n. கிரேக்க சொல்மரபு, கிரேக்க இலக்கணத் தொடர்பு மரபு, கிரேக்க இனப் பண்பாடு, கிரேக்க இனத்தைப் பார்த்துப் பின்பற்றிய போலிப்பண்பாடு, கிரேக்க தேசீயம், கிரேக்க மரபுவழி பின்பற்றும் கோட்பாடு, கிரேக்க மொழி பின்பற்றும் பண்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Hellenist | n. கிரேக்க மொழி வழங்கும் கிரேக்கரல்லாதவர், கிரேக்கமொழி வல்லுநர், கிரேக்கமொழியும் வழியும் பின்பற்றிய யூதர். |
H | Hellenistic, Hellenistical | a. கிரேக்கரைச் சார்ந்த, அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின் ஏற்பட்ட அயற்கலப்பு மிகுந்த நிலையுடைய கிரேக்க இனமொழிப் பண்பாடுகளுக்குரிய. |
H | Hell-hound | n. நரகக் கொடும்பேய், நரக வேட்டை நாய். |
ADVERTISEMENTS
| ||
H | Hellish | a. நரகத்துக்குரிய, நரகம் போன்ற, மிகக்கொடிய, பயங்கரமான. |
H | Hellward | a. நரகம் நோக்கிய, (வினையடை) நரகம் நோக்கி. |
H | Helm | n. தலைக்கவசம், கவசத் தலைப்பகுதி, தலைக்கவசம் போன்ற பொருள், புயலின்போது அல்லது புயலுக்குமுன் மலைமுகட்டில் தவழும் முகில், வான்கோழித் தலைச்சூட்டு, மலர்களின் மீ உயர் கவிவிதழ். |
ADVERTISEMENTS
| ||
H | Helm | n. பயின்கருவிப்பிடி, சுக்கான்பிடி, பயின்கலம், சுக்கான் திருப்புவதற்குரிய இடம், ஆட்சிப்பிடி, செயலாட்சி, இயக்குமுதன்மை, (வி.) தலை நின்றியக்கு. |