தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hemp | n. நார்தரும் சணல்செடி வகை, சணல்நார், சணற்கயிறு. |
H | Hem-stitch | n. விளிம்பு மடிப்புத் தையல். |
H | Hen | n. பெட்டைக்கோழி, கோழியினப் பெடை, பறவையினப் பேடு, பெடை, மீன் முதலிய நீர்வாழ் உயிரின் பெண், பெண், சிறுமி, கோழை நெஞ்சினர், உரமற்றவர். |
ADVERTISEMENTS
| ||
H | Henbane | n. நச்சு மயக்க மருந்து, நச்சு மயக்க மருந்து தரும் செடி வகை. |
H | Hence | adv. இங்கிருந்து, இதிலிருந்து, இப்போதிலிருந்து, இதனால், இதன் விளைவாக, இதனின்று உய்த்துணர்வாக. |
H | Henceforth, henceforward | adv. இச்சமயமுதல், இது முதற்கொண்டு. |
ADVERTISEMENTS
| ||
H | Henchman | n. வேலையாள், மதிப்புக்குரிய மெய்க்காவற் பணிப்பையன், தம்பிரான் தோழர், அரசியல் ஆதரவாளர். |
H | Hen-coop | n. கோழிக்கூடு. |
H | Hendecagon | n. பதினொருகோணக் கட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Hendecasyllabic | n. பதினோரசையடிச் செய்யுள், (பெ.) பதினோரசையுடைய. |