தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHeptagonala. எழுகோணமுடைய, எழுகோணக் கட்டமான.
HHepta-hedronn. எழுமுகப் பிழம்புரு, ஏழு முகப்புத் தளங்களையுடைய பிழம்பு வடிவம்.
HHeptarchyn. எழுவர் ஆட்சி, (வர.) பண்டை ஆங்கிலோ-சாக்ஸனியரின் ஏழரசுத் தொகுதி.
ADVERTISEMENTS
HHeptasyllabica. ஏழசையுடைய.
HHeptateuchn. விவிலிய ஏட்டின் முதலேழு பிரிவுகளின் தொகுதி.
HHer(1), pron. sheஎன்பதன் எழுவாயல்லா வேற்றுமை வடிவம்.
ADVERTISEMENTS
HHer(2), pron, sheஎன்பதன் உடைமைப்பொருள் வேற்றுமை வடிவம்.
HHeraldn. கட்டியர், வள்ளுவர், அரசவிளம்பரங்கள் பொது அறிவிப்புகள் தெரிவிப்பதையும் கட்டியப் படிமுறை நடைமுறைகளை ஒழுங்கு செய்து தீர்ப்பளிப்பதையும் தூதுச்செய்திகளை அறிவிப்பதையும் கடமையாகக் கொண்ட அரசியல் உயர்பணியாளர், தூதர், முன்னறிவிப்போர், வருகைமுன் சென்று தெரிவிப்பவர், (வி.) கட்டியங்கூறு, வருகை முன்னறிவி, வரவேற்று உள்ளே இட்டுவா, வாயில் தந்து இட்டுச்செல்.
HHeraldica. கட்டியம் சார்ந்த, கட்டியருக்குரிய, கட்டிய இயலுக்குகந்த, கட்டியர் பதவிச்சார்பான.
ADVERTISEMENTS
HHeraldryn. கட்டியம், கட்டிய இயல், கட்டியர் பதவி, கட்டிய முறைசார்ந்த குலமரபுச் சின்னங்களின் தொகுதி, கட்டிய ஆரவார அமைதி.
ADVERTISEMENTS