தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Heralist | n. பூண்டுகள் பற்றிய அறிவுத் திறமுடையவர், முற்காலத் தாவர இயல் எழுத்தாளர், மருந்துப்பூண்டு விற்பனையாளர். |
H | Herb | n. பூண்டு, அழக்காழற்ற செடியினம், மருந்தாகவோ உணவாகவோ மணமூட்டும் பொருளாகவோ சுவையூட்டும் பொருளாகவோ உள்ள இலைகளையுடைய செடியினம். |
H | Herbage | n. பூண்டுகளின் தொகுதி, பூண்டுகளின் சாறு கொழுந்தசையுடைய பகுதிகளின் தொகுதி, (சட்.) பிறர் நிலத்தில் மேய்ச்சல் உரிமை. |
ADVERTISEMENTS
| ||
H | Herbal | n. பூண்டு விளக்க ஏடு, பூண்டு வளஇயல், (பெ.) பூண்டு சார்ந்த. |
H | Herbarium | n. பூண்டு உணக்கக் கொட்டில். |
H | Herborize | v. செடியினம் சேகரி. |
ADVERTISEMENTS
| ||
H | Herby | a. பூண்டின் இயல்புடைய, பூண்டுவளம் வாய்ந்த. |
H | Herculean | a. பண்டைக்கிரேக்க மாவீரன் ஹெர்க்குலீஸுக்குரிய, வலிமைமிக்க, ஹெர்க்குலீஸின் பணிகள்போன்ற முடித்தற்கரிய பெருங் கடுமுயற்சி வாய்ந்த. |
H | Hercules | n. செயற்கருங் கடும்பெரும் பணிகள் பன்னிரண்டு முற்றுவித்த கிரேக்க ரோமப் பழங்கதை மாவீரன், வலிமைமிக்கவன், வடதிசை வான்மீன் குழுக்களில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
H | Herd | n. மந்தை, மேய்ச்சல் விலங்குகளின் திரள், திரியும் கால்நடைக் குழுமம், மக்கட் கும்பல், கும்பு, பாமரர் குழு, கல்லாப் பொதுமக்கள் திரள், (வி.) மந்தையோடு செல், குழுவாகச் செல், மந்தையுள் அனுப்பு, மந்தை விலங்காக நடந்து கொள், மந்தையை ஓட்டு, மேய். |