தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hight | a. (செய்.) எனப் பெயரிய. |
H | High-water mark | n. நீரின் உச்ச எழுச்சித்தள அளவு, உச்ச அளவு எல்லை. |
H | Highway | n. அரசபாட்டை, பெருவழி, நெடுஞ்சாலை, நீர்நிலத் தலைமை நெறி, செயல்துறையில் நேர்வழி, பொதுமுறை நேர்பாதை. |
ADVERTISEMENTS
| ||
H | Highwayman | n. ஆறலைக்கள்வர், வழிப்பறிக்கொள்ளைக்காரர். |
H | Hike | n. (பே-வ.) பயிற்சிக்கான நீள்வழிநடை, இன்ப உலா நடை, (வி.) நெடுவழி நட, காலுழைக்க நட, தங்குகூடாரச் சுமைகளைத் தோளில் தாங்கி நட. |
H | Hilam | n. (தாவ.) விதையின் தாளடித்தழும்பு, (உள்.) நாடிநரம்பு குழாய்கள் உறுப்பினுள் நுழையும் உள்வாய்ப் பள்ளம். |
ADVERTISEMENTS
| ||
H | Hilarious | a. களிப்புடைய, பெருமகிழ்வான. |
H | Hilarity | n. உவகை, கழிமகிழ்வு. |
H | Hilary, Hilary term | n. இங்கிலாந்துநாட்டு நீதிமன்ற ஆண்டிருக்கைக் காலத்தொடக்கம், பல்கலைக்கழக ஆண்டிருக்கைத் தொடக்கம். |
ADVERTISEMENTS
| ||
H | Hill | n. குன்று, சிறுமலை, பொற்றை, மேடு, புற்று, குவியல், (வி.) குன்று போல உருவாக்கு, செடிக்கு மண்ணணைப்பிடு. |