தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHircinea. வௌ஢ளாடு போன்ற.
HHiren. வாடகை, வாடகை ஏற்பாடு, கூலி, கூலி ஒப்பந்தம், ஊதியம், (வி.) வாடகைக்குக் கொடு, வாடகைக்கு எடு, கூலிக்கு அமர்த்து.
HHireவாடகை
ADVERTISEMENTS
HHirelingn. கையாள், கூலிக்கு உழைப்பவர்.
HHire-purchasen. தவணைக்கு வாங்கும் முறை, குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய வாடகைத் தவணைகள் கொடுத்தபின் பொருள் வாடகைக்கு எடுத்தவன் உடைமையாகிவிடும் முறை.
HHirsutea. மயிரடர்ந்த, பரட்டையான, பம்பையான, கோதாத.
ADVERTISEMENTS
HHis(1), pron, heஎன்பதன் உடைமை வேற்றுமை வடிவம்.
HHis(2), possஅவனுடையது.
HHispida. (வில.) மயிரடர்ந்த, (தாவ.) முள்ளடர்ந்த.
ADVERTISEMENTS
HHissn. 'உசு' என்ற ஒலி, சீறொலி, பாம்பின் சீறல், தீயணைப்பினால் ஏற்படும் 'சுறீர்' ஒலி, (வி.) சீறு, 'உசு' ஒலி எழுப்பு, 'உசு' ஒலியால் மறுப்பு ஏளனக் குறிப்பு எழுப்பு, வெறுப்புத் தெரிவி, ஒலி எழுப்பிக் கண்டனம் தெரிவி, ஒலி எழுப்பித் துரத்து.
ADVERTISEMENTS