தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHi-tech industriesஉயர் - தொழில்நுட்பத் தொழிலகம் (தொழில் நுட்பம்)
HHithera. இப்பக்கமுள்ள, அருகிலுள்ள, இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள, (வினையடை) இவ்விடத்துக்கு, இவ்விடம் நோக்கி.
HHithertoadv. இந்நேரம் வரை.
ADVERTISEMENTS
HHitherward, hitherwardsadv. இப்பக்கம் நோக்கி.
HHitlerismn. செர்மானிய வல்லாளர் அடால்ப் ஹிட்லர் பின்பற்றிய கோட்பாடுகளின் தொகுதி.
HHiven. செயற்கைத் தேன்கூடு, தேனீக்கள் நிரம்பிய கூடு, ஆரவார மொய்ப்பிடம், மொய்திரள், (வி.) தேனீக்களைக் கூட்டில் வை, கூட்டில் ஒருங்குதிரட்டு, கூட்டில் புகு, தேனீக்கள் போல ஒருங்கு கூடிவாழ், கூட்டமாகத் தங்கிடம் கொள், ஆட்களுக்கு வாய்ப்பான தங்கிட வசதிசெய், திரட்டிக்குவி, சேமித்து வைத்துப் பேணு.
ADVERTISEMENTS
HHivesn.pl. தோல்வீக்கம், படைநோய், குடல்வீக்கம், தொண்டை அழற்சி.
HHliotropismn. தாவங்களின் ஔத நோக்கிய சாய்வு.
HHoint. வியப்புக் குறிப்பு, ஆர்வப் பாராட்டுக் குறிப்பு, வெற்றிக் குறிப்பு, ஏளனக் குறிப்பு, கவனஈர்ப்புக் குறிப்பு.
ADVERTISEMENTS
HHoarn. மூப்பு, நரைமுதிர்தோற்றம், உறைபனி வெண்திரை, (பெ.) மூப்பால் நரைத்த, சாம்பற் சாயல் கலந்த வெண்ணிறமான, நரைவௌ஢ளையான, வௌ஢ளை பூத்த, காலத்தால் முதுமை வாய்ந்த, மிகப்பெரும் பழமை வாய்ந்த.
ADVERTISEMENTS