தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hog-mane | n. குறுகத்தறித்த குதிரையின் பிடரிமயிர். |
H | Hogs-head | n. பெரிய மிடா, முகத்தளலவைக் கூறு, 521க்ஷீ2 கேலன். |
H | Hog-wash | n. அடுப்படிச் சாக்கடை. |
ADVERTISEMENTS
| ||
H | Hoi polloi | n. (கிரே.) மிகப்பலர், பெரும்பான்மை மக்கள், பொதுமக்கட்கும்பல். |
H | Hoick | v. விமானத்தை வலிந்து நேர் உயரமாகச் செலுத்து, விமானத்தில் நேர்உயரச்செல்லு. |
H | Hoick, hoicks | வேட்டைநாய் ஊக்கு குரல். |
ADVERTISEMENTS
| ||
H | Hoist | n. உயர்த்துதல், மேலேதள்ளுதல், பாய்மர உயரம், பாய்மரத்தை அடுத்த கொடியின் பகுதி, பாரந்தூக்கி, ஏற்றுமாடம், (வி.) உயரத்தூக்கு, கொடியை உயர்த்து, உயரப் பறக்கவிடு, கயிறு கம்பிகள் மூலம் மேலெழுப்பு, கயிறுகம்பிகள் மூலம் தூக்கு, தூக்கி எறி. |
H | Hoist | a. தூக்கி எறியப்பட்ட. |
H | Hoity-toity | a. ஆரவாரக் கூச்சலிடுகிற, வீறாப்பான, முகங்கோணிக்கொண்டிருக்கிற, கத்திக்கொண்டு பிணங்குகிற, மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Hokey-pokey | n. செப்படி வித்தை, மந்திரதந்திரம், ஏமாற்று, தெருவில் விற்கப்படும் கீழ்த்தரக் குளிர்ப்பாலடைக் குழம்பு. |