தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Holiday resort | விடுமுறை ஓய்வகம் |
H | Holidays | n. pl. நீள்விடுமுறைக்காலம். |
H | Holily | adv. புனிதமாக, திருநிலையாக. |
ADVERTISEMENTS
| ||
H | Holiness | n. புனிதத்தன்மை. |
H | Holiness | n. திருமேனி, போப்பாண்டவரைக் குறித்த மதிப்புக்குறிப்பு. |
H | Holism | n. (மெய்.) முழுமைப் படைப்புக் கோட்பாடு, கூறுகளின் தொகுதிக்கு மேம்பட்ட நுண் உயிர் முழுமைகளிலிருந்து உயர் முழுமை நோக்கி வளர்ந்த படிமலர்ச்சியே படைப்பின் அடிப்படை என்னும் கோட்பாடு. |
ADVERTISEMENTS
| ||
H | Holland | n. ஆலந்து நாடு, வடக்கு நெதர்லாந்து மாநிலப்பகுதி, நெதர்லாந்து அரசு, நார்த்துணிவகை. |
H | Hollander | n. ஆலந்துக்காரர், ஆலந்துக் குடிமகன், டச்சுக் கப்பல், ஆலந்து நாட்டுக் கப்பல். |
H | Hollands | n. கூலத்தினின்றும் செய்யப்படும் தேறல்வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hollo | n. தொலைவிலுள்ளோரை அழைக்கும் விளிக்குறிப்பு, விளிக்குறிப்பு. |