தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Holophote | n. கலங்கரைவிளக்கத்தில் ஔதக்கூறு முழுமையையும் வேண்டிய திசையில் வீசுவிப்பதற்கான அமைவு. |
H | Holophytic | a. பசுஞ்செடியினைப் போலவே ஊட்ட உணவைப் பெறுகிற. |
H | Holothurian | n. (உயி.) புழுவியல்புடைய வட்டவடிவான கடல்வாழ் உயிர்ப் பேரினம், (பெ.) கடல்வாழ் உயிர்ப் பேரினம் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
H | Holozoic | a. (உயி.) விலங்கினம் போலப் பிற உயிரினங்களிலிருந்தே ஊட்டஉணவு பெறுகிற. |
H | Holster | n. சேணத்தில் அரைக்கச்சில் செருகப்படும் கைத் துப்பாக்கிக்கான தோலுறை. |
H | Holt | n. காடு, புதர்க்காடு, சோலைமலை, பழத்தோட்டம். |
ADVERTISEMENTS
| ||
H | Holt | n. விலங்கு பதுங்கிடம், நீர்நாயின் வளை. |
H | Holus-bolus | adv. ஒருங்கு சேர, எல்லாம் ஒரே மொத்தத் தொகுதியாக. |
H | Holy | n. புனிதப்பொருள், திருத்தலம், புண்ணிய மூர்த்தி, (பெ.) புனிதமான, திருநிலையுடைய, தேவாலயம் சார்ந்த, திருப்பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நிறை சமய வொழுக்கமுடைய, சீரிய ஒழுக்க மேம்பாடுள்ள. |
ADVERTISEMENTS
| ||
H | Holy-rood | n. இயேசுநாதரின் சிலுவை, ரோமன் கத்தோலிக்கக் கோயில்களில் பலிபீடத்துக்குப் போகும் நுழைவாயிலுக்கு மேலேயுள்ள சிலுவை. |