தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Holystone | n. கப்பல் தளங்களைத் தேய்த்துத் துப்புரவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் மெத்தென்ற மணற்கல் வகை, (வி.) மெத்தென்ற மணற்கல் வகையினால் தேய்த்துத் துப்புரவாக்கு. |
H | Hom | n. (பெர்.) சீந்திவகை, பண்டைப் பார்சிகளின் புனிதச்செடி. |
H | Homage | n. மேலாண்மை ஏற்பு, பணிவறிப்பு, வணக்கமுறை, உரிமைப் பாராட்டு, ஆர்வமதிப்பு, மேம்பாடேற்பு, மனந்திறந்த புகழுரை, ஆட்குடியுரிமைக் குழு. |
ADVERTISEMENTS
| ||
H | Hombre | n. (ஸ்பா.) மனிதன். |
H | Homburg, homburg-hat | n. குறுகிய விளிம்பும் உச்சியில் குழிவும் உடைய மெத்தென்ற அழுத்துக் கம்பளத் துணித்தொப்பி. |
H | Home | n. வீடு, நிலவரக் குடியிருப்பிடம், நிலையான வாழ்விடம், குடும்ப மனை, குடும்பத்தாயகம், தாயகம், தாய்நாடு, பிறப்பகம், இயலிடம், வழக்கமான சூழல், புகலிடம், ஓய்விடம், விளையாட்டுக்களில் மூலதளம், இலக்கு, உட்களம், தனிமனிதர் மருத்துவ மனை, விருந்தினர் தங்கிடம், ஏலாதவர் பேணக்கம், விலங்குகளின் காப்பகம், (பெ.) வீட்டுக்குரிய, குடும்பத்துக்குரிய, தாயகத்தைச் சார்ந்த, உள்நாட்டுச் சார்பான, தம் ஆட்டக்களத்துக்குரிய, வீட்டில் நடைபெறுகிற, வீட்டில் செய்யப்படுகிற, வீட்டுக்கு அருகிலுள்ள, தாய்நாட்டில் செய்ய்ப்பட்ட, தாயகம் நோக்கிய, தாயத்திலிருந்து செல்கிற, பெரிதும் பாதிக்கிற, (வி.) வீட்டுக்குச்செல், குடியிரு, வாழ், தாயகத்துக்கு மீள், வீட்டுக்குடித்தனம் நிறுவு, வீடு அமைத்துக்கொடு, (வினையடை) வீட்டுக்கு, வீட்டில், வீடு திரும்பியுள்ள நிலையில், தாயகத்துக்கு, தாயகத்தில், குறிநோக்கி, இலக்கு நோக்கி, உள்ளூர, முடிவான நிலையில், திறம்பட, தொடங்கிய இடத்துக்கே, காரணமானவரிடமே. |
ADVERTISEMENTS
| ||
H | Home | அகம், இல்லம், வீடு |
H | Home | தொடக்கம் |
H | Home appliance | இல்லப் பயன்பொருள்கள், வீட்டு வசதிப்பொருள் |
ADVERTISEMENTS
| ||
H | Home-born | a. பிறப்பிடத்திற்குரிய, நாட்டுக்குரிய, திணைக்குரிய, அயல்வரவல்லாத. |