தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHomelessa. வீடற்ற.
HHome-lifen. வீட்டுவாழ்க்கை.
HHomelikea. வீட்டைப்போன்ற, நன்றாயறிந்த, இன்சொல் உடைய, எளிய, இடரற்ற, வசதியான.
ADVERTISEMENTS
HHomelya. வீட்டுக்குரிய, நன்றாயறிபப்பட்ட, சிறப்பற்ற, முனைப்பு வண்ணமற்ற, திருத்தப்படாத, செப்பமற்ற, ஒப்பனையற்ற, செருக்கற்ற, பகட்டற்ற, எளிய, பழம் பாணியிலுள்ள, அழகுமிகுதியற்ற, மட்டான தோற்றமுடைய, அலங்கோலமான.
HHome-madea. வீட்டில் செய்யப்பட்ட, சொந்த நாட்டில் செய்யப்பட்ட, சிறப்பற்ற, பொது எளிமையான.
HHomern. தொலைவிலிருந்து வீட்டுக்குச் செல்லும் வழியைக் கண்டறிவதற்கு எளிதில் பயிற்றுவிக்கப்படக்கூடிய இனத்தைச் சேர்ந்த புறா, செல்வழி மீளவல்ல விலங்கு, செல்வழி கண்டறியும் திறமை பெற்றுள்ள மனிதர்.
ADVERTISEMENTS
HHomerica. கிரேக்கப் பெருங்கவிஞரான ஹோமர் (கி.மு.க்ஷ்50) என்பாருக்குரிய, ஹோமரின் பாணியிலுள்ள, ஹோமர் இயற்றியதாகக் கூறப்படும் கவிதைகளுக்குரிய, ஹோமர் பெயராலியலும் கவிதையின் பாணியிலுள்ள, ஹோமரின் பெருந்தகுதிக்கியைந்த, வீரகாவியம் சார்ந்த.
HHomeridn. ஹோமர் வழிவந்தவர்களெனக் கருதப்படும் மரபினருள் அவர் பாடல்களைப் பாடும் ஒருவர்.
HHome-rulern. தன்னாட்சிக் கோட்பாட்டின் ஆதரவாளர்.
ADVERTISEMENTS
HHomesicka. வீட்டு ஏக்கங்கொண்ட, தாயகத்தை நினைத்துக்கொண்டு சோர்வடைகிற.
ADVERTISEMENTS