தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Homochromy | n. காப்புநிறம். |
H | Homocyclic | a. (வேதி.) ஒருபடித்தான அணுக்கள் கொண்ட மூடிய சங்கிலித் தொடர்புடைய. |
H | Homoemeric, homoemerous | a. ஒரு படித்தான உறுப்புக்களால் ஆன. |
ADVERTISEMENTS
| ||
H | Homoeopath | n. இனமுறை மருத்துவம் செய்பவர். |
H | Homoeopathist | n. இனமுறை மருத்துவத்தில் நம்பிக் கையுடையவர், இணக்கமருந்தீட்டு முறையில் மருத்துவம் செய்பவர். |
H | Homoeopathy | n. (மரு.) இனமுறை மருத்துவம், நோய்க் கூற்றுப் பெருக்கத்தால் நோய் நீக்கும் முறை. |
ADVERTISEMENTS
| ||
H | Homoestasis | n. சமநிலை பேணல். |
H | Homogamic, homogamous | a. (தாவ.) பூங்கொத்திலுள்ள சிறுமலர்களெல்லாம் ஒரே பாலினதாக உடைய. |
H | Homogamy | n. பால்வகை இன உட்கலப்பு, (தாவ.) பூங்கொத்தின் சிறு மலர்களெல்லாம் ஒரே பாலினதாக உள்ள நிலை, மலர்த்துகளும் சூலகமும் ஒன்றாக முதிர்ச்சியடைதல். |
ADVERTISEMENTS
| ||
H | Homogeneous | a. ஒரே இனம் அல்லது வகையைச் சேர்ந்த, உறுப்புக்கள் எல்லாம் ஒரேமாதிரியாக உடைய, ஒருபடித்தான, (கண.) ஒரு சீரான. |