தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Homologoumena | n. pl. உண்மையானவையென முற்பட்ட கிறித்தவத்திருச்சபையில் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட புதிய ஏற்பாட்டுச் சுவடிகள். |
H | Homologous | a. உடனொத்த தொடர்புடைய, ஒத்திசைவான. |
H | Homologue | n. மரபுவகையில் ஒன்றுடனொன்று ஒத்திசைவான புள் விலங்குகள் அடங்கிய உயிரினங்களின் உறுப்பு. |
ADVERTISEMENTS
| ||
H | Homology | n. அமைப்பொப்பு, உடனொத்திசையும் பண்பு, உருவும் பயனும் ஒவ்வாத இடத்தும் மூலமும் அமைப்பும் உடனொத்தாயிருத்தல். |
H | Homomorph | n. உருவொத்திசை பொருள், ஒன்றினைப் போலவே உருவமுடைய மற்றொரு பொருள். |
H | Homomorphic | a. உருவொத்த, ஒத்த வடிவமுள்ள, தன்மை வேறுபட்டும் வடிவு ஒத்த. |
ADVERTISEMENTS
| ||
H | Homomorphosis | n. (வில.) இழந்த உறுப்பு முதல் வடிவிலேயே மீளவும் தோன்றுதல். |
H | Homonomous | a. (உயி.) ஒத்த வளர்ச்சி விதிக்குட்பட்ட. |
H | Homonym | n. பொருள் வேறுபட்டு ஒலிவடிவம் ஒத்தசொல், பெயர்க்குரிய முற்சுட்டுமுதல், (உயி.) பிற முற்சுட்டுமுதல் கருதிப் புதிய இனம் அல்லது வகைக்குப் பொருந்தினும் மறுக்கப்படும் சொல். |
ADVERTISEMENTS
| ||
H | Homonymic | a. சொற்சுட்டுமுதலுக்குரிய. |