தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHomogenesisn. (உயி.) பின்தோன்றல்கள் பெற்றோரைப் போலவே இருந்து அதேமாதிரி வாழ்க்கைப் போக்கை உடைய இனப் பெருக்கமுறை.
HHomogenetic, homogeneticala. பொதுவான மரபு முதல் உடைய.
HHomogenityn. ஓரினத்தன்மை, ஒரே இனமாக அமைதல், ஓரின அமைதி, ஒரே இயல்பினதாக இருத்தல், (கண.) ஒரே சீரான அமைப்பு, உறுப்புகள் முழுதும் ஒத்திருக்கும் நிலை.
ADVERTISEMENTS
HHomogenizev. ஒருபடித்தாயிருக்கும் செய், பாலில் உள்ள கொழுப்பணுக்களை உடைப்பதின் மூலம் அதை நன்றாகச் செரிக்கத் தக்கதாகச் செய், பால்கூறுகளைக் கலந்து செயற்கைப்பால் உண்டாக்கு.
HHomogenousa. பொதுவான முதலிலிருந்து தோன்றியதானால் ஒரு படித்தாயுள்ள.
HHomogenyn. ஒரே முதலினின்றும் தோன்றியதனால் ஏற்பட்ட ஒருபடித்தான நிலை.
ADVERTISEMENTS
HHomographn. எழுத்துமுறையில் ஒன்றுபட்டுப் பொருள் வேறுபாடுடைய சொல்.
HHomoiousiann. கடவுள் தத்துவத்திலுள்ள தந்தைமையும் மகன்மையும் பொருண்மையால் ஒன்றே என்னும் கோட்பாடு உடையவர், (பெ.) பொருண்மையால் ஒன்றேயான.
HHomologatev. ஏற்றுக்கொள், உறுதிப்படுத்து, சேர்த்துக் கொள்.
ADVERTISEMENTS
HHomologizev. உடனொத்த உறவு கொண்டிரு, ஒத்திசைவாயிரு.
ADVERTISEMENTS