தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHomicidala. மனிதக்கொலை சார்ந்த, கொலைகாரத்தனமான.
HHomiciden. மனிதக்கொலை செய்பவர், மனிதக்கொலை.
HHomiletic, homileticala. செவியறிவுநுலினைச் சார்ந்த.
ADVERTISEMENTS
HHomileticsn. pl. செவியறிவு நுல் பற்றிய ஆய்வுநுல் துறை.
HHomilyn. சமய நற்போதனை, செவியறிவுறூஉ, வேண்டா வெறுப்பான அறிவுரை, சலிப்பூட்டும் போதனை.
HHominga. வீட்டுக்குத் திரும்புகிற, வசிக்கிற, மாடப்புறாக்கள் வகையில் வீடுநோக்கித் திரும்பிப் பறக்க பயிற்றுவிக்கப்பட்டுள்ள.
ADVERTISEMENTS
HHominyn. தண்ணீர் அல்லது பாலோடு கலந்து வேக வைக்கப்பட்ட மக்காச்சோள நொய்.
HHomon. (வில.) மனித இனம்.
HHomoblastica. (தாவ.) ஒத்த உயிர்மங்களினின்றும் பிறந்த, நேர்முக வளர்ச்சியைக் காட்டுகிற.
ADVERTISEMENTS
HHomocentrica. ஒரே மையமுடைய, ஒரே புள்ளியிலிருந்து பெறப்படுகிற.
ADVERTISEMENTS