தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hollo, holloa | ஆர்ப்பரி, கூவு, வேட்டைநாய்களைக் கூவிக்கொண்டே துரத்து. |
H | Hollow | n. பொள்ளல், உட்புழை, வெறுமை, குழிவு, உள்துளை, பள்ளம், பள்ளத்தாக்கு, வடிநிலம், (பெ.) குழிவான, பள்ளமான, புழையுள்ள, திடமற்ற, கெட்டியாயிராத, வெறுமையான, உள்ளீடில்லாத, வயிற்றில் ஒன்றுமற்ற, பசியுடைய, ஒலிவகையில் முழுத்தொனி அமையப்பெற்றிராத, வஞ்சகமான, வாய்மையற்ற, போலியான, பொய்யான, பொருளற்ற, அறிவற்ற, பண்பற்ற, (வி.) துளையிடு, உட்டுளையுடையதாகச் செய், அகழ், குடை, தோண்டு, (வினையடை) முழுவதும், தீர. |
H | Holloway | n. பெண் காவற் கைதிகளுக்கும் கடன் குற்றக் கைதிகளுக்கும் உரிய சிறைக்கூடம். |
ADVERTISEMENTS
| ||
H | Hollow-eyed | a. குழிந்த கண்களையுடைய. |
H | Hollow-ground | a. நாவிதன் கத்தியைப்போல் இரண்டு பக்கமும் குழிவான மேற்பரப்புடைய. |
H | Hollow-hearted | a. வாய்மையற்ற மனமுடைய, வஞ்சகமான. |
ADVERTISEMENTS
| ||
H | Hollowness | n. பொள்ளான்மை, உட்டுளையுடன் கூடிய நிலை, அகழ்வு, வெறுமை, பொய்மை, வஞ்சகம். |
H | Hollow-ware | n. குடம்-கெண்டி போன்ற இருப்புக்கலங்களுக்கு வழங்கும் வாணிகப் பெயர், உலோக மங்குக் கலங்களின் தொகுதி. |
H | Holly | n. முள் இலைகளையும் பசிய சிறுமலர்களையும் சிவப்புப் பழங்களையும் உடைய இலையுதிர்க்காத புதர்ச்செடி வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Hollyhock | n. பலநிறப் பெரிய மலர்களையுடைய நெட்டையான செடிவகை. |