தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHollywoodn. அமெரிக்காவில் காலிபோர்னியாவில் உள்ள மாகாணம், ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் அமெரிக்கத் திரைப்படத்துறை.
HHolm n. துருத்தி, அரங்கம், ஆற்றங்கரையில் அமைந்து வௌ஢ளம் வரும்போது மூழ்கிப்போகும் திட்டு நிலம், தலை நிலத்துக்கு அண்மையிலுள்ள தீவு.
HHolm n. இலையுதிர்க்காத சீமைஆல்வகை, சணல் வகை.
ADVERTISEMENTS
HHolm-oakn. இலையுதிர்க்காத சீமை ஆல்வகை.
HHolocuastn. முழு அவியூட்டுப்பலி, பெருங்களப்பலி, நுழிலாட்டு, படுகொலை, பாடழிவு.
HHolographn. உரியவர் கையாலேயே முழுவதும் எழுதப் பட்ட ஆவணம், (பெ.) தம் கையாலேயே முழுவதும் எழுதப்பட்ட.
ADVERTISEMENTS
HHolohedrala. மணியுரு வகையில் முழுசெவ்விசைவுக்கு வேண்டிய எல்லாப் பட்டைகளையும் உடைய.
HHolohedronn. பளிங்கு வகையில் முழுசெவ்விசைவுக்கு வேண்டிய எல்லாப் பட்டைகளையும் உடைய வடிவம்.
HHolometabolan. pl. (வில.) முழு உருமாற்றமடையும் பூச்சி வகைகள்.
ADVERTISEMENTS
HHolometabolismn. (வில.) பூச்சி வகையில் முழு உருமாற்றத்துடன் கூடிய வளர்ச்சி.
ADVERTISEMENTS