தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Hollywood | n. அமெரிக்காவில் காலிபோர்னியாவில் உள்ள மாகாணம், ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் அமெரிக்கத் திரைப்படத்துறை. |
H | Holm | n. துருத்தி, அரங்கம், ஆற்றங்கரையில் அமைந்து வௌளம் வரும்போது மூழ்கிப்போகும் திட்டு நிலம், தலை நிலத்துக்கு அண்மையிலுள்ள தீவு. |
H | Holm | n. இலையுதிர்க்காத சீமைஆல்வகை, சணல் வகை. |
ADVERTISEMENTS
| ||
H | Holm-oak | n. இலையுதிர்க்காத சீமை ஆல்வகை. |
H | Holocuast | n. முழு அவியூட்டுப்பலி, பெருங்களப்பலி, நுழிலாட்டு, படுகொலை, பாடழிவு. |
H | Holograph | n. உரியவர் கையாலேயே முழுவதும் எழுதப் பட்ட ஆவணம், (பெ.) தம் கையாலேயே முழுவதும் எழுதப்பட்ட. |
ADVERTISEMENTS
| ||
H | Holohedral | a. மணியுரு வகையில் முழுசெவ்விசைவுக்கு வேண்டிய எல்லாப் பட்டைகளையும் உடைய. |
H | Holohedron | n. பளிங்கு வகையில் முழுசெவ்விசைவுக்கு வேண்டிய எல்லாப் பட்டைகளையும் உடைய வடிவம். |
H | Holometabola | n. pl. (வில.) முழு உருமாற்றமடையும் பூச்சி வகைகள். |
ADVERTISEMENTS
| ||
H | Holometabolism | n. (வில.) பூச்சி வகையில் முழு உருமாற்றத்துடன் கூடிய வளர்ச்சி. |