தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
H | Homesickness | n. வீடுபற்றிய ஏக்கம், தாயகப் பிரிவுத்துயர். |
H | Homespun | n. வீட்டில் நுற்று நெய்யப்பட்ட துணி, (பெ.) வீட்டில் நுற்கப்பட்ட, வீட்டில் செய்யப்பட்ட, அயல்நாடுகளில் செய்யப்படாத, சிறப்பற்ற, சாதாரணமான, அழகற்ற, நேர்த்தியில்லாத. |
H | Homestead | n. வளாகம், வீடுசூழ்பண்ணை, பண்ணை. |
ADVERTISEMENTS
| ||
H | Homestretch | n. பந்தய வௌதயின் கடைசிக்கட்டப் பரப்பு. |
H | Home-town | n. பிறந்தக நகரம். |
H | Hometruth | n. உள்ளத்தில் தைக்கும் மறுக்கவொண்ணு உண்மை. |
ADVERTISEMENTS
| ||
H | Homeward | a. வீடுநோக்கிய, வீடு இருக்கும் திசையிலுள்ள, தாயக நோக்கிய, (வினையடை) வீடுநோக்கிய, தாயகம்நாடி. |
H | Homeward-bound | a. வீடுநோக்கிச் செல்கிற, தாயகத்துக்குத் திரும்புகிற. |
H | Homewards | adv. வீடுநோக்கி, தாயகம்நாடி. |
ADVERTISEMENTS
| ||
H | Homework | n. வீட்டில் செய்வதற்குரிய வேலை, பள்ளிச் சிறுவர் வீட்டில் எழுதவேண்டிய பாடவேலை. |