தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
HHosiern. காலுறை விற்பவர், பின்னப்பட்ட உள்ளுடை விற்பவர்.
HHosieryn. முழுநீளக் காலுறைகளின் தொகுதி, பின்னப்பட்ட உள்ளாடைத் தொகுதி.
HHosieryஉள்ளாடை
ADVERTISEMENTS
HHospicen. பிரயாணிகள் தங்குமனை, சமய நிறுவனங்களால் நடத்தப்படும் வழிப்போக்கர் விடுதி, இயலாரகம், பிணியாளர் பேணகம்.
HHospitablea. வேளாண்மைப் பண்புடைய, விருந்தோம்புகிற, கொடுக்கிற, ஈகைப்பண்புயை.
HHospitagea. விருந்தினரிடமிருந்து எதிர்பார்க்கப்படவேண்டிய பண்பு.
ADVERTISEMENTS
HHospitaln. மருத்துவமனை, காயமுற்றோர்களையும் நோயாளிகளையும் பேணும் மனை, அறநிலையம், அறமுறைக் கல்வி நிலையம், முற்கால வழிப்போக்கர் தங்குமனை, படைவீரத் துறவிகள் குழுவினர் தங்கு நிறுவனம்.
HHospitalern. உதவி செய்யும் பண்புள்ள சமயப் பிரிவின் உறுப்பாளர், லண்டன் நகர மருத்துவ மனைகளில் சமயக் குருக்கள் குழுவினர், 104க்ஷ்-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட படைவீரத் துறவிகள் குழு.
HHospitalismn. மருத்துவ மனைகளின் அமைப்புமுறை, மருத்துவமனை அமைப்பு முறையின் நலவழிக் குறைபாடுகள்.
ADVERTISEMENTS
HHospitalityn. விருந்தோம்பும் பண்பு, வேளாண்மைக் குணம்.
ADVERTISEMENTS