தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Impure | a. அழுக்கான, தூய்மையற்ற, துப்புரவற்ற, புனித நிலை, திரிந்த, திருநிலைகெட்ட, ஒழுக்கமற்ற, ஒழுக்கத்துறையில் கறைப்பட்ட, கற்பொழுக்கங் கெட்ட, அயற்பொருள் கலப்புள்ள, கலப்படமான, ஒரு வண்ணத்டு பிறிதொரு வண்ணக் கலப்புடைய. |
I | Impurity | n. தூய்மைக்கேடு, மாசு, கழிவுப்பொருள். |
I | Impute | v. செயல்காரணமாகச் சுட்டிக்காட்டு, பண்புக்குரியவராகக் குறித்துக்காட்டு., காரணமாகக் குறித்துரை, (இறை) நலந்தீங்குகளுக்கு வேறொருவரைப் பகராளாகச்சுட்டு. |
ADVERTISEMENTS
| ||
I | In | a. உள்நோக்கிய, உள்நோக்கிச் செல்கிற, (வினை) உள்ளே எடுத்துச் செல், உள்ளடை, வளைத்து அடைப்புச் செய், உள்ளிடு, உள்டவை, அறுவடையாகச் சேகரி, (வினையடை) உள்ளே, உள்ளிடத்தில், உள் இருக்கும் நிலையில், வௌதயே னிறராநிலையில்,. வந்து சேர்ந்துறள்ள நிலையில், உள்ளிடத்துக்கு, உட்புறமாக, உள்நோக்கி, உள்நோக்கி வருகிற, உடனாக, மிகையாக, வழக்காற்றில் புதுமைப்பாணியாக, பணியேற்ற நிலையில், செயல் நிலையில்., விளையாட்டில் ஆட்ட நிலையில், உள்டதொய்வாக, நன்கு வரிந்திழுத்து, ஈடுபடத்தக்க நிலையில், அருகே, உள்ளின நோக்கி, இல், இடத்தில், இடையில், நடுவில், உள்ளே, எல்லைக்குள் வாயில் கடந்து, உள்ளாக, நடுவாக, இடையே, அருகே, நெருங்கி, சூழலில், காலத்தில், வேளையில், கட்டத்தில், ஏல்வையில், வேளையிடையே, செயலில், செயலிடையே, முறையில், துறையில், ஊடாக, வாயிலாகக் கொண்டு, பண்பில், பண்புகளிடையே, பண்புகாரணமாக. |
I | In | தான் என்ற உணர்ச்சி, தன்முனைப்பு. |
I | In absentia | a. ஆள்இலாநிலை நிகழ்வான, (வினையடை) ஆள் இல்லா நிலையில். |
ADVERTISEMENTS
| ||
I | In accordance with | பொருந்துமாறு. |
I | In articulo mortis | adv. இறந்தவுடனே, உயிர் பிரிவுற்ற கணத்திலேயே. |
I | In at the death | வேட்டை நாய்கள் விலங்கினைக் கொல்லும்போது அதனருகில், நிகழ்ச்சி முடிவுறுந் தறுவாயில் உடனாயிருக்கும் நிலையில், |
ADVERTISEMENTS
| ||
I | In ballast | எடைப்பாரமன்றி, வேறு பாரமில்லாமல், வெறுமையாக. |