தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIn bottom of bagகடைத்தஞ்சமாக,இறுதிப்புகமலிடமாக, முடிவான வழியாக.
IIn cameraa. தனி மறைவான, நீதிபதியின் உள்ளரங்கத்தில் நிகழ்கிற, (வினையடை) தனி அரங்கில் நீதிபதியின் பொது மன்றத்திலிருந்து விலகித் தனியிடத்தில்.
IIn commendamadv. திருக்கோயில் பதவிக்கு நிலையான ஆள் அமர்த்தப்படும் வரை பொறுப்பாளராக இருக்கும் நிலையில்.
ADVERTISEMENTS
IIn esseadv. உள்ளபடி இருக்கின்ற நிலையில், மெய்யாகப் புற உலகில் நிகழ்நிலையில்.
IIn extenso, a.dv.இறக்குந் தறுவாயில்.
IIn flagrante delictoadv. குற்றஞ்செய்து கொண்டிருக்கும் நிலையில், குற்றத்தின் செயல் நிலையிலேயே.
ADVERTISEMENTS
IIn genuen. கள்ளங்கபடமற்ற சிறுமி, நாடகத்தில் தோன்றும் சூதுவாதுவற்ற, ஔதவு மறைவற்ற, வௌ஢ளை உள்ளம் படைத்த, குற்றமற்ற.
IIn loco parentisadv. தாய் தந்தையரின் இடத்தில், பெற்றோருக்குப் பதிலாக.
IIn medias res adv. பொருடகளின் இடையே உள்ளார்ந்த நடுவிடத்தில்.
ADVERTISEMENTS
IIn memoriamadv. நினைவாக, நினைவு பேணுவதற்காக.
ADVERTISEMENTS