தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IIn tot oadv. முழுதும், முற்றும்.
IIn vitroadv. வேதித்துறை ஆய்வுக் கூடத்தில் சோதனைக் கண்ணளாடிக் குழாயில்.
IInabilityn. இயலாமை, ஆற்றற்கேடு, வகையின்மை.
ADVERTISEMENTS
IInaccessiblea. எட்டாத, புகமுடியாத, அணுகமுடியாத, அடையமுடியாத, எய்த இயலாத, கிட்டாத.
IInaccuracyn. சரிநுட்பக்கேடு, தவறு.
IInaccuratea. சரிநுட்பமற்ற, சரியாக இல்லாத, பிழை பாட்டுக்கு இடந்தருகிற, தவறான.
ADVERTISEMENTS
IInacessibilityn. எட்டாத்தன்மை, அணுக முடியாமை.
IInadaptabilityn. சூழலிசைவின்மை, சூழ்நிலைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ளக்கூடிய தான்மை இல்லாமை.
IInadequacy, n.,போதாமை, குறைபாடு.
ADVERTISEMENTS
IInadequatea. போதாத, பற்றாத, தேவைக்குக் குறைந்த.
ADVERTISEMENTS