தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
I | Inapt | a. தகுதியற்ற, திறமையற்ற, பொருந்தாத. |
I | Inarch | v. கிளையைச் செடியினின்று வெட்டாமல் வளைத்துப் பதியம் போடு. |
I | Inarm | v. (செய்) தழுவு, கட்டியணை. |
ADVERTISEMENTS
| ||
I | Inarticulate | a. இணைப்பில்லாத, பூட்டுப்பொருத்தப்படாத, (பே-வ) தௌதவாய்ப் பேசும் ஆற்றலற்ற, நன்கு ஒலிக்க முடியாத,. ஊமையான. |
I | Inartificial | a. கலைத்திறனற்ற, சுவைநயமற்ற, அழகற்ற, திறனற்ற, இயற்கையான, கவடற்ற, சூதற்ற. |
I | Inartistic | a. கலைக்க்கொள்கையைப் பின்பற்றாத, கலைத்திறனற்ற. |
ADVERTISEMENTS
| ||
I | Inasmuch | adv. என்ற காரணத்தினால். |
I | Inattention | n. கவனக்குறைவு, பராமுகம், அசட்டைப்படுத்துதல், பண்பிணக்கக்கேடு, நடைநயக்கேடு. |
I | Inaudible | a. கேட்க முடியாத, செவிப்புலனாகாத, |
ADVERTISEMENTS
| ||
I | Inaugural | n. தொடக்க விழாப் பேருரை, (பெயரடை) தொடக்கத்திற்குரிய, தொடக்க விழாவுக்குரிய. |