தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
IInaugurate v.தொடங்கிவை, பணியமர்வுத் தொடக்கஞ் செய், விழாவினை முறையாற்றித் தொடங்கு, கட்டிடம் முதலியவற்றைப் பொதுமக்களுக்குத் தொடங்கிவை, முதன் முதல் காட்சிப்படுத்து.
IInauspiciousa. தீயசகுனம் உடைய, நல்லெதிர்ப்பற்ற, மங்கலமற்ற, தீயதான.
IInboarda. (கப்) கப்பலின் பக்கங்களிடையே, கப்பல் மையத்தில்.
ADVERTISEMENTS
IInborna. இயல்பாயமைந்துள்ள, உடன்பிறந்த, உள்ளிருந்து தோன்றிய.
IInbreathev. மூச்சு உள்வாங்கு பண்பை ஈர்த்து உட்கொள்.
IInbreda. இயல்பான, உடன் பிறந்த, இயற்கையான உள்ளார்ந்த.
ADVERTISEMENTS
IInbreedingn. உட்குழு மண உறவு முறை, இனத்தகப் பாலிணையளவு முறை.
IIncan. தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர், பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர்.
IIncalculablea. கணித்தற்குரிய, மிகப்பெரிய, முன்னரே மதிப்பிட்டறிய முடியாத, வரையறுத்துணர முடியாத, திடப உறுதியற்ற, நிலை உறுதியற்ற.
ADVERTISEMENTS
IIncandescev. வெப்பத்தோடு ஔதவிடு, வெண்சுடர் ஔத வீசி எரியச்செய்.
ADVERTISEMENTS