தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLobatea. (தாவ.) தொங்கு சதைகளுள்ள, காது வகையில் மடல்களுள்ள, நண்டு வகையில் கொடுக்குகளுள்ள.
LLobbyn. தலைவாயில், முகப்பு அறை, முகப்புக்கூடம், இடைகழி, தங்கறை, புகுமுகக்கூடம், பல அறைகளுக்கு வழி முகமான பொதுக்கூடம், சட்டமன்றப் புறக்கூடம், பொது மக்கள் உறுப்பினரைக் கண்டு பேசுவதற்குரிய புறவாரம், வாக்குப்பதிவு முன்னிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் கடந்து செல்லும் ஊடுவழிகள் இரண்டில் ஒன்று, (வினை) சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தேடு, உறுப்பினர் ஆதரவு திரட்டிச் சட்டப் பகர்ப்பை நிறைவேற்று, உறுப்பினரிடம் மன்றாடி வாக்குச் சேர், புறவாரங்களில் ஊடாடித்திரி.
LLobcousen. (கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை.
ADVERTISEMENTS
LLoben. மடல், தொங்குசதை, இதழ் தட்டை வட்டாகத்தொங்கும் பகுதி, அலகு, ஓரப்பிளவுக்கூறு.
LLobelian. நீலம் சிவப்பு ஊதாநிறப் பிளவிதழ் மலர்களையுடைய மூலிகை வகைச்செடி.
LLoblolly boy, loblolly mann. (கப்) அறுவை மருத்துவரின் கைத்துணைவர்.
ADVERTISEMENTS
LLobstern. பெருங்கடல் நண்டுவகை, கடல்நண்டிறைச்சி.
LLobster-eyeda. முண்டக்கண்ணுடைய, முன்புறமாகப் பிதுங்கிய கண்ணுள்ள.
LLobster-potn. அலவன் குடுவை, நண்டுகளைப் பிடிக்கப் பயன்படும் கூடை.
ADVERTISEMENTS
LLobulen. காதின் சிறமடல், சிறு இதழ்.
ADVERTISEMENTS