தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lynx-eyed | a. கூரிய பார்வையுள்ள. |
L | Lyon, Lyon king of Arms | n. ஸ்காத்லாந்தின் முதன்மையான படைக்கல அதிகாரி. |
L | Lyra | n. வடக்கு விண்மண்டல மீன்குழு. |
ADVERTISEMENTS
| ||
L | Lyraid | n. (வான்.) வடக்கு விண்மீன் குழுவினின்றும் ஏப்ரல் 20 வாக்கில் பரவும் ஔத. |
L | Lyrate, a.s | (வில., தாவ.) யாழ் வடிவமுள்ள. |
L | Lyre | n. வழக்கற்றுப்போன யாழ்போன்ற நரப்பிசைக்கருவிவகை. |
ADVERTISEMENTS
| ||
L | Lyre-brid | n. யாழ்வடிவிலமைந்த தோகையினையுடைய ஆஸ்திரேலியப் பறவை வகை. |
L | Lyric | n. சிறிய அளவினதான உணர்ச்சிப்பாடல், தன்னுணர்ச்சிப்பாட்டு, (பெ.) யாழ்சார்ந்த, யாழுக்குரிய, பாடுதற்கேற்ற, இசைப்பாட்டாகப் பாடத்தக்க, பாடலுருவான, பாடலினது இயல்புள்ள, பாடலினால் தெரிவிக்கப்பட்ட, பாட்டில் வௌதயிடத்தக்க, கவிஞரின் தற்கருத்துணர்ச்சிகளைத் தெரிவிக்கிற, கவிஞர் வகையில் உணர்ச்சி நிரம்பிய சிறு பாடல்கள் ஏழுதுகிற. |
L | Lyrical | a. உணர்ச்சிப்பாடல் உருவான, உணர்ச்சிப்பாடலுக்குரிய மொழிநடையில் அமைந்திருக்கிற, உணர்ச்சிப்பாடலுக்குகந்த மொழிநடையுடைய. |
ADVERTISEMENTS
| ||
L | Lyricism | n. உணர்ச்சிபாடலாயமைந்த, உணர்ச்சிப்பாடற்பண்பு, உயர்தர உணர்ச்சிப்பாங்கு. |