தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lunge | n. வாட்போரில் திடீரென்ற வாட்குத்து, திடீரென்ற முன்னோக்கிய பாய்வு, பாய்ச்சல், (வினை) வாளினாற் குத்து, குத்துச்சண்டையில் தோள்வாங்கிக் குத்து, குதிரைவகையில் எற்று, உதை, படைக்கலங்கொண்டு ஓங்கிக்குத்து, குத்திச் செலுத்து, திடீரென்று பாய்ந்து செல், திடீரென்று |
L | Lung-fish | n. நுரையீரலுடன் செவுள்களும் உடைய மீன் வகை. |
L | Lungpower | n. குரல் ஆற்றல். |
ADVERTISEMENTS
| ||
L | Lungwort | n. நுரையீரல் நோய்க்கு நல்லதெனக் கருதப்படும் காளான்வகைப் பூண்டு. |
L | Lunisolar | a. திங்களுக்கும் ஞாயிறுக்கும் ஒருங்கே தொடர்பான. |
L | Lunkah | n. (இ.) காரச் சுருட்டு வகை. |
ADVERTISEMENTS
| ||
L | Lupin, lupine | n. கால்நடைத்தீனியாக உதவுந் தோட்டச் செடிவகை. |
L | Lupine | a. ஓநாய்க்குரிய, ஓநாய் இனஞ் சார்ந்த, ஓநாய் போன்ற. |
L | Lupines | n. pl. கால்நடைத் தீனியாக உதவுந் தோட்டச்செடி வகைகளின் விதை. |
ADVERTISEMENTS
| ||
L | Lupus | n. தோல் படைநோய் வகை. |