தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Labio-dental | a. உதடும் பல்லும் பொருந்தி உண்டாகிற. |
L | Labium | n. (ல.) தோடுடைய சிற்றுயிரினங்களின் வாய் அடிப்புறம், ஒற்றைக் தோட்டுயிரின் உதடுபோன்ற உட்பகுதி, உதடுபோன்று இருகூறாகப் பிரிந்த மலரின் கீழ்ப்பகுதி. |
L | Laboratory | ஆய்வகம், ஆய்வுக்கூடம் |
ADVERTISEMENTS
| ||
L | Laboratory | n. ஆய்வுக் கூடம், ஆராய்ச்சி செய்முறைச் சாலை. |
L | Laborious | a. விடாதுழைக்கிற, கடினமான வேலை செய்கிற, உழைப்பாளியான, முனைத்த உழைப்பீடுபாடுடைய, மட்ட மீறிய கடுமையுடைய, வருந்தி உழைக்கத்தக்க, எளிதாகச்செய்ய முடியாத, நீடித்த உழைப்பு தேவைப்படுகிற. |
L | Labour | n. உழைப்பு, கடுமுயற்சி, சமுதாயத் தேவை நிறைவேற்றும் உடலீடுபாட்டு வேலை, முயற்சியாற்றல், உழைப்பாற்றல், தொழிலாளர் தொகுதி, தொழில் வகுப்பு, தொழிலாளர் இன ஆற்றல், ஆற்றல் சான்ற முயற்சி, மூளை வேலை, பிள்ளைப் பேற்றுவலி, கப்பலின் புயற்காலப் பெரும் பிறழ்வுப்போக்கு, |
ADVERTISEMENTS
| ||
L | Labour | n. அரசியல் முறையின் தொழிலாளர் தொகுதி. |
L | Labourer | n. உழைப்பவர், தொழிலாளி, பாட்டாளி. |
L | Labourite | n. தொழிற்கட்சி உறுப்பினர், தொழிற்கட்சிச் சார்பாளர். |
ADVERTISEMENTS
| ||
L | Labour-market | n. தேவைக்கேற்பத் தொழிலாளர் கிடைக்கத் தகுந் சமுதாய நிலைக்களம். |