தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lady-chair | n. காயமுற்றவர்கனைத் தூக்கிச் செல்வதற்கான இருவர் கையோப்புமைப்பு. |
L | Lady-chapel | n. பெரிய திருக்கோயில்களிற் பலிபீடத்திற்குக் கிழக்காக அமைக்கப்பட்ட தூய கன்னிமரியாளின் திருவிடம். |
L | Lady-fern | n. உயர்ந்த மென்மையான சூரல்வகை. |
ADVERTISEMENTS
| ||
L | Ladyfy | v. சீமாட்டியாக்கு, சீமாட்டியென அழை, பெருங்குடி மங்கை போன்று நடிப்பூட்டு. |
L | Lady-in-waiting | n. அரண்மனை உவளகப் பாங்கி. |
L | Lady-killer | n. பெண்களை மயக்கி வெற்றிகொள்ள விழைபவன். |
ADVERTISEMENTS
| ||
L | Ladylike | a. சீமாட்டியின் குணவியல்புகளுடைய, சீமாட்டிக்குத் தகுதியான, ஆண்மையில்லாது பெண்தன்மையுள்ள, ஆண்மையுற்ற. |
L | Lady-love | v. உளமார் காதலி. |
L | Ladyship | n. பெருமாட்டிநிலை, சீமாட்டித்தன்மை, பெரு மாட்டி பட்டம், |
ADVERTISEMENTS
| ||
L | Ladys-maid | n. பாங்கி, சீமாட்டியின்பணிப்பெண். |