தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lady-smock, ladys-smock | n. புல்கரைச் செடிவகை. |
L | Laevo-compound | n. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரியாக இடம்புரி திறமுள்ள சேர்மம். |
L | Laevogyrous, laevorotatory | a. (வேதி.) ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கமாக்குகிற. |
ADVERTISEMENTS
| ||
L | Laevulose | n. (வ.) இடம்புரி வெல்லம், ஔதக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கப்படுத்துந் திறமுடைய பூத்தேனின் அல்லது பழத்தின் சத்தான சர்க்கரை. |
L | Lag | n. இயக்கப்பின்னடைவு, ஒழுக்கின் பின் தங்கல், தடங்கல் நிலை, சுணக்கம், தாமதம், ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு, பின்கோடி, கடைக்கோடி, கடைக்கோடியான, தாமதமான, சுணங்கிய, (வினை) பின்னடை, பிந்து, பின்தங்கு. |
L | Lag | n. குற்றவாளி, கைதி, கடுங்காவல் தண்டனை ப்பருவம், நாடு கடத்திந் தண்டனைத்தவணை, (வினை) கடுங்காவல் தண்டனைஅளி, நாடுகடத்தத் தண்டனையளி, காவலிற் பற்று. |
ADVERTISEMENTS
| ||
L | Lag | -3 n. கொதிகலத்தின் மின்கடத்தாத மூடியின் ஒருபகுதி, மின் கடத்தாத தமூ, உள்வரிச்சட்டம், மரப்பட்டிகை, வரிச்சல், குத்துக்கட்டை, (வினை) மின் கடத்தாத பகுதியுள்ள மூடியினாற் கொதிகலத்தை மூடு. |
L | Lagan | n. (சட்.) கடலடியில் கிடக்குங் கப்பல் உடைவுப் பொருள்கள். |
L | Lager, lagerbeer | செர்மன் நாட்டுச் சிறுதிற இன்தேறல் வகை. |
ADVERTISEMENTS
| ||
L | Lagger | n. பின்தங்குவோர். |