தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Laissez-faire | n. அரசியற் கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாடு, தன்னிச்சை வாணிகக் கொள்கை. |
L | Laity | n. சமயச்சார்பற்ற பொதுநிலைமக்கள், பணித்துறை சாராத பொதுநிலையினர், தனித்துறை சாராத பொதுத் திறத்தினர், தனித்துறை சாராப் பொது மைநிலை. |
L | Lake | n. ஏரி, கண்மாய், வானமாரிக்குளம். |
ADVERTISEMENTS
| ||
L | Lake | n. அரக்கினால் முன்பு செய்யப்பட்டுவந்த வண்ணப் பொருள், சாயப்பொருளாலான வண்ணப்பொருள். |
L | Lakedweller | n. ஏரிப்படுகைமனை வாணர், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஏரிப்படுகை வீடுகளில் வாழ்ந்தவர். |
L | Lakeland | n. இங்கிலாந்தின் ஏரிமாவட்டங்கள். |
ADVERTISEMENTS
| ||
L | Lallation | n. ரகர லகரப் போலி, ரகர த்தை லகரமாக ஒலித்தல், குழந்தைத் தன்மைவாய்ந்த பேச்சு. |
L | Lam | n. அடி, மொத்து, பிரம்பால் வன்மையாக அடி. |
L | Lama | n. திபேத் மங்கோலியா மாநிலங்களின் புத்தமத குரு. |
ADVERTISEMENTS
| ||
L | Lamarckian | n. லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைப் பின்பற்றுபவர், (பெ.) லமார்க் என்ற பிரஞ்சு உயிர் நுலறிஞரின் கொள்கையைச் சார்ந்த. |