தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lamasery | n. திபேத்திய மங்கோலிய புத்தசமயத் துறவிகளின் மடம். |
L | Lamb | n. இளமறி, செம்மறியாட்டுக்குட்டி, செம்மறியாட்டுக்குட்டி இறைச்சி, திருக்கோயிற் குழுவினரில் இளையர், சூதுவாதற்றவர், வலுவற்றவர், அன்புக்குரியவர், (வினை) செம்மறியாட்டுக் குட்டிகளை ஈன, பெறு, குட்டிபோடு, குட்டி போடும் பெண் ஆடுகளைப்பேணு. |
L | Lambaste | v. நையப்புடை, அடித்துத்தண்டனை செய், அடி. |
ADVERTISEMENTS
| ||
L | Lambda | n. கிரேக்க நெடுங்கணக்கில் 'எல்' என்ற எழுத்து. |
L | Lambdacism | n. ரகரத்தை லகரம்போல ஒலித்தல், லகரத்தைத் தவறாக ஒலித்தல், லகர ஔதயுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல். |
L | Lambdoid, lambdoidal | a. கிரேக்க 'எல்' எழுத்தின் வடிவுடைய. |
ADVERTISEMENTS
| ||
L | Lambeint | a. எரிதழல் வகையில் தடவிச்சென்றெரிகின்ற, ஔதவகையில் தழவாடுகின்ற, சுடரிடுகின்ற, மெல்லொளி வீசுகின்ற, பேச்சு வகையில் நகையொளி வீசுகின்ற, நகைச்சுவை வகையில் கலகலப்பான. |
L | Lambeth | n. ஆங்கிலத் திருச்சபைத் தலைமைக்குருவின் மாளிகை, திருச்சபை மண்டலத் தலைமைக்குரு. |
L | Lamblike | a. ஆட்டுக்குட்டி போன்ற, அமைந்த மெல்லியல் புடைய. |
ADVERTISEMENTS
| ||
L | Lambrequin | n. கதவின் அல்லது பலகணியின் முகட்டுத் திரை. |