தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lagoon, lagune | காயல், கடற்கழி, கடலினின்று மணல் திட்டுக்களால் பிர்க்கப்பட்ட ஏரிபோன்ற உப்புநீர்த் தேக்கம், மணித்தீவின் மையவட்டக் காயல். |
L | Laic | n. சமயத்துறை சாராதவர், பொது நிலையானவர், திருச்சபைச் சார்பற்றவர், (பெ.) சமயத்துறை சாராத, பொது நிலையான. |
L | Laicize | v. சமயச்சார்பற்றதாக்கு, சமயச்சார்பற்றவர்களிடம் பள்ளிக்கூடம் முதலியவற்றை ஒப்படை, சமயச்சார்பற்றவர்களுக்குப் பதவி வாய்ப்பு முதலியன அளி. |
ADVERTISEMENTS
| ||
L | Laid | a. வைக்கப்பெறு, பதிக்கப்பெற்ற. |
L | Laid(1), v. lay | என்பதன் இறந்கால முற்றெச்சம். |
L | Lain, v. lie | என்பதன் முற்றெச்சம். |
ADVERTISEMENTS
| ||
L | Lair | n. குகை, வளை, பொந்து, அளை, காட்டு, விலங்குகள் தங்குமிடம், கால்நடை வழித்தங்கற்பட்டி, (வினை) குகையில் தங்கு, வழித்தங்கற் பட்டியில் அடை. |
L | Laird | n. (செய்.) ஸ்காத்லாந்தில் நிலாக்கிழார், பெருமகன். |
L | Lais | n. கலைத்திறம் நிறைந்த அழகுமிக்க ஆடலணங்கு. |
ADVERTISEMENTS
| ||
L | Laissez-aller | n. (பிர.) முழுக்கட்டுப்பாடற்ற தன்மை, தாராளமான சுதந்திரநிலை. |