தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lambs-fry | n. விதையடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் விதைப்பகுதி இறைச்சி. |
L | Lambs-tails | n. கம்பளியோடுகூடிய ஆட்டுக்குட்டித்தோல், பதனிடப்பட்ட ஆட்டுக்குட்டித்தோல். |
L | Lambs-wool, n., | காலுறை செய்தற்குப் பயன்படும் ஆட்டுக்குட்டியின் கம்பளி. |
ADVERTISEMENTS
| ||
L | Lame | a. நொண்டியான, நொண்டுகிற, காலொடிந்த, காலற்ற, முடமான, கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய, வாத வகையில் குற்றமுள்ள, காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத, சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க, சீர் வகையில் அசைக்குறை வான, தட்டித்தடங்குகிற, (வினை) நொண்டியாக்கு, முடமாக்கு, குறைபடுத்து, ஏலாதாக்கு. |
L | Lame | n. (பிர.) பொன் அல்லது வௌளி இழைகளாற் பின்னப்பட்ட துணி (பெ.) பொன் அல்லது வௌளி இழைகளாற் பின்னப்பட்ட. |
L | Lamella | n. தாள்படலம், செதிளடுக்கு, தசைச்வ்வு, எலும்புத் தகடு. |
ADVERTISEMENTS
| ||
L | Lament | n. புலம்பல், ஒப்பாரி, இரங்கற்பா, கையறுநிலைப்பாடல், (வினை) புலம்பு, அழு, நொந்து அரற்று, கழிந்ததற் கிரங்கு, வருந்து, இறந்தவருக்காகத் துயர்கொண்டாடு. |
L | Lamentable | n. வருந்தத்தக்க, துயருக்குரிய, துக்கங் கொண்டாடுதற்குரிய. |
L | Lamia | n. புலம்புதல், ஒப்பாரி வைத்தல், கதறுதல், ஓலமிடுதல். |
ADVERTISEMENTS
| ||
L | Lamina | n. குழந்தைகளையும் மனிதர்களையுங் கொன்று தின்னும் பெண்பேய் உரு. |