தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Laded, v. lade | என்பதன் இறந்தகாலம். |
L | Laden | a. சரக்கேற்றப்பட்ட, சுமையேற்றப்பட்ட, பளுவேற்றப்பட்ட, துயர்-பழி முதலியவற்றின் பாரம் உடைய. |
L | Laden(2), v. lade | என்பதன் முடிவெச்ச வடிவங்களில் ஒன்று. |
ADVERTISEMENTS
| ||
L | Ladida | n. வீம்படிப்பவன், வீறாப்பாளன், தற்பெருமைமிக்க பேச்சு நடை உடை உச்சரிப்புக்களையுடையவன், பகடி, (பெ.) போலியான வீம்புநடையும் வீறாப்புப் பேச்சுமுடைய. |
L | Ladies | n. பெண்களுக்கான கைகால் கழுவும் இடம். |
L | Lading | n. சாமான் ஏற்றுதல், கப்பற் சரக்கு. |
ADVERTISEMENTS
| ||
L | Ladle | n. அகப்பை, சட்டுவம், (வினை) அகப்பையால் எடுத்து ஊற்று. |
L | Lady | n. சீமாட்டி, பெருமாட்டி, பெருங்குடிப்பெண்டு, இல்லத்தலைவி, மனைவி, காதலி, தலைமகள், தலைவி, மரியாதை வழக்கில் பண்புடைமாது, பெண்பாலர், விலங்கு புள்ளினங்களிற் பெண்பால். |
L | Lady-altar | n. திருக்கோயிலிற் தூய மரியன்னையின் பலி பீடம். |
ADVERTISEMENTS
| ||
L | Ladybird | n. கரும்புள்ளிகள் கொண்ட செந்நிற வட்டச் சிறு வண்டுவகை. |