தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lacrosse | n. வட அமெரிக்க வளைகோற்பந்தாட்ட வகை. |
L | Lactation | n. பால்கொடுத்தல், பால்சுரப்பு. |
L | Lacteal | a. பால்சார்ந்த, குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற. |
ADVERTISEMENTS
| ||
L | Lacteals | n. pl. குடற் பாற்குழாய்கள், குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள். |
L | Lactescence | n. பால்போன்ற தோற்றம், பால்போன்ற சாறு சுரப்பித்தல். |
L | Lactescent | a. பால்போன்ற தோற்றமுடைய, பால்போன்ற சாறு சுரப்பித்தல். |
ADVERTISEMENTS
| ||
L | Lactic | a. (வேதி.) பால்சார்ந்த, பால்பற்றிய, பாலுக்குரிய. |
L | Lactiferous | a. பால் சுரப்பிக்கிற, பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற. |
L | Lactometer | n. பால்மானி. |
ADVERTISEMENTS
| ||
L | Lacto-protein | n. பாலில் அமைந்துள்ள வெண் கருங்பொருள். |