தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lacerate | v. கிழி, கீறு, கிழித்துப் புண்படுத்து, சிராய்த்துக் காயப்படுத்து, உள்ளத்தைப் புண்படுத்து, மனவருத்தம் உண்டுபண்ணு. |
L | Lacertian, lacertine | பல்லிகளைச் சார்ந்த, பல்லி போன்ற. |
L | Lacet | n. சரிகை இழைகளிட்டு நாடா அல்லது வாரிழைகளாற் செய்யப்படுஞ் சித்திரவேலை. |
ADVERTISEMENTS
| ||
L | Laches | n. (சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு, மடிமைக்குற்றம், சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு, உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம், உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம். |
L | Lachryma Christi | n. தென் இத்தாலியிற் செய்யப்படும் ஆற்றல்மிக்க இனிய செந்தேறல் வகை. |
L | Lachrymal | n. கண்ணீர்க்கலம், (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீராலான, கண்ணீருக்கான. |
ADVERTISEMENTS
| ||
L | Lachrymals | n. கண்ணீர் தொடர்புடைய உறுப்புக்கள், கண்ணீர்ச்சுரப்பி-கண்ணீர்க்கால் முதலியவற்றின் தொகுதி. |
L | Lachrymation | n. கண்ணீர் ஒழுக்கு. |
L | Lachrymatory | n. பண்டைய ரோம தூபிகளிலும் கோபுரங்களிலும் காணப்படும் கண்ணீர்க்கலமாகக் கருதப்பட்ட சிறு குப்பி, (பெ.) கண்ணீர் சார்ந்த, கண்ணீர் வருவிக்கிற. |
ADVERTISEMENTS
| ||
L | Lachrymose | a. கண்ணீர் நிறைந்த, கண்ணீர் வடிக்கிற, அழுகிற இயல்புடைய. |