தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLacianica. லுசியன் என்னும் கிரேக்க எழுத்தாளர் பாணியச் சார்ந்த, ஏளனம் கலந்த நகைத்திறமுடைய.
LLaciniate, laciniateda. (தவா., வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட, ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த, கீற்றுகீற்றான.
LLackn. குறைபாடு, பற்றாக்குறை, (வினை) இன்றியமையாது தேவைப்படு, இல்லாது குறைபடு, இலம்பாடுறு, இல்லாமலிரு, பெறாமலிரு.
ADVERTISEMENTS
LLackadaisicala. சோர்வுற்ற, வருந்துந் தோற்றமுள்ள, மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய, ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய.
LLackeyn. குற்றேவலன், பணியாள், பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள், கெஞ்சிப் பசப்புபவன், பிறரை ஒட்டி வாழ்பவர், ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர், (வினை) குற்றேவலனாயிரு, பணியாளாயிரு, கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள்.
LLacklandn. நிலமில்லாதவர், நிலமற்றவர்.
ADVERTISEMENTS
LLacklustrea. கண் வகையில் ஔதமங்கிய, மங்கலான.
LLaconica. மணிச்சுருக்கமான, பொழிப்பான, பொருட்செறி வளர்ந்த, சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய, மணிச்சுருக்கமாகப் பேசுகிற, விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய.
LLaconismn. சுருங்கச்சொல்லும் பண்பு, மணிச்செறிவான நடைத்திறம், பொருட்செறிவுள்ள முதுமொழி.
ADVERTISEMENTS
LLacquern. பித்தளைமெருகு, பித்தளைமேல் பூசப்படுவதற்கான பொன்வண்ண பெருகெண்ணெய், அரக்குச்சாயம், மரத்தின்மீது பூசப்படும் பெருகெண்ணெய், மெருகெண்ணெய் பூசப்பட்ட மரச்சரக்கு, (வினை) பொன்வண்ண மெருகெண்ணெய் பூசு.
ADVERTISEMENTS