தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lacto-scope | n. பாலின் ஏட்டுமானி. |
L | Lactose | n. பால்வெல்லம், பாலில் உள்ள சர்க்கரை. |
L | Lacunaa | n. இடைவௌத, இடையீடு, இடைத்தயக்க நேரம், விடுப்பட்ட பகுதி, எலும்பு-தசை முதலியவற்றிலுள்ள இடைக்குழிவான பகுதி. |
ADVERTISEMENTS
| ||
L | Lacustrine | a. ஏரிகளைச்சார்ந்த, ஏரிகளில் வாழ்கின்ற, ஏரிகளில் வளர்கிற. |
L | Lacy | a. பூப்பின்னல் போன்ற, சரிகை போன்ற. |
L | Lad | n. சிறுவன், இளைஞன், தோழன். |
ADVERTISEMENTS
| ||
L | Ladder | n. ஏணி, படிமரம், தவறான தையலாற் காலுறையில் ஏற்படுஞ் செங்குத்தான நுற்பிரிவுகள், படிமுறை, உலகின் முன்னேறுவதற்கான வழி, படிநிலைத்தொகுதி, குறிக்கோளை அடைவதற்கான படிகளின் மொத்தம். |
L | Ladder-dredge | n. ஏணித் தொடர் ஏற்றம், ஏணிபோன்ற சங்கிலித் தொடரில் தூக்கிச் செல்லப்படும் வாளிகளின் தொகுதியடங்கிய ஏற்ற அமைவு. |
L | Ladder-stitch | n. பூப்பின்னல் வேலையில் குறுக்குத்தையல். |
ADVERTISEMENTS
| ||
L | Lade | v. கப்பலிற் சரக்குகளை வை, கப்பலுக்குப் பாரமேற்று, சரக்குகளாகக் கப்பலில் ஏற்று. |