தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Luteofulvous | a. பழுப்பு கலந்த சிவந்த மஞ்சள் நிறமான. |
L | Luteous | a. (தாவ.) திண்ணிய செம்மஞ்சள் நிறமான. |
L | Lutestring | n. பளபளப்பான பட்டுத்துணி. |
ADVERTISEMENTS
| ||
L | Lutetian | a. பாரிஸ் நகர வாணர் சார்ந்த. |
L | Lutheran | n. மார்டின் லுதர் என்னும் செர்மன் சமய சீர்திருத்தக்காரரைப் பின்பற்றபவர், ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபையைச் சேர்ந்தவர், (பெ.) மார்டின் லுதர் சார்ந்த, ஆக்ஸ்பர்கில் அறிவிக்கப்பட்ட சமயக் கோட்பாடுகளை ஒப்புக்கொள்ளும் திருச்சபை சார்ந்த. |
L | Luxate | v. மூட்டு விலகச் செய், இடம்பெயர். |
ADVERTISEMENTS
| ||
L | Luxation | n. இடப்பெயர்வு. |
L | Luxe | n. (பிர.) மிகுநிறைவு. |
L | Luxuriant | a. இனப்பெருக்க வளமுள்ள, தாராளமாக வளர்கிற, அளவுமீறிய செழிப்புவாய்ந்த, இலக்கியநடை-கலைப்பாணி வகையில் அணி வளம் நிரம்பிய, அழகுச் சொற்பெருக்கம் உடைய. |
ADVERTISEMENTS
| ||
L | Luxuriate | v. களியாட்டயர், இன்பத்தில் மூழ்க்கிளி, கவலையற்று வாழ், நீடின்பம் நுகர். |