தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lying | n. படுத்திருத்தல், படுக்குமிடம்,ர (பெ.) படுத்திருக்கிற. |
L | Lying | n. பொய் பேசுதல், (பெ.) பொய் பேசுகிற, ஏமாற்றுகிற, பொய்யான. |
L | Lying-in | n. மகப்பேறுற்ற நிலை. |
ADVERTISEMENTS
| ||
L | Lyke-wake | n. இறந்தோர் உடலுக்கு இராக்காவல் விழிப்பு. |
L | Lyme-grass | n. மணலின் புடைபெயர்ச்சியைத் தடுப்பதற்கும் பயிரிடும் புல்வகை. |
L | Lymph | n. (செய்.) தூயநீர், (உட.) நிணநீர், புண் முதலியவற்றிலிருந்து கசியும், ஊனீர், ஆவின அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப்படும் சீநீர், காப்புச் சீநீர் வகை. |
ADVERTISEMENTS
| ||
L | Lymphatic | n. ஊனீர் நாளம், (பெ.) நிணநீர் சார்ந்த, சீநீர் சுரப்பிக்கிற, ஊனீர் கொண்டு செல்கிற, வாளைச்சதையுள்ள, வௌதறிய தோலுடைய, மந்தமான, சோம்பலான. |
L | Lyncean | a. காட்டுப்பூனையின் கண் பார்வையுடைய, கூரிய பார்வையுள்ள. |
L | Lynch | n. சட்டமுறைப்படா வழக்குமன்ற நடவடிக்கை, (வினை) சட்ட முறையின்றித் தான்தோன்றித்தனமான தீர்ப்பளி, தான் தோன்றித்தனமாகக் கொலைத்தண்டனை விதி. |
ADVERTISEMENTS
| ||
L | Lynx | n. சிவிங்கி, குறுவாலுடைய பூனையின் விலங்குவகை. |