தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lurch | n. கடுந்தோல்வி நிலை, எட்டாநிலை. |
L | Lurch | n. திடீர்ச்சாய்வு, தடுமாற்றம், (வினை) திடீரென ஒருபக்கஞ் சாய், தடுமாறு. |
L | Lurcher | n. சிறு திருட்டுச் செய்பவர், மோசடிக்காரர், ஒற்றர், கள்ளவேட்டைக்காரர் பயன்படுத்தும் கலப்பின நாய் வகை. |
ADVERTISEMENTS
| ||
L | Lure | n. வேட்டைப்பருந்தைத் திருப்பி வருவிப்பதற்குரிய கவர்ச்சிச்சின்னம், வஞ்சக்கவர்ச்சிப் பொருள், வஞ்சக்கவர்ச்சி இரை, வேட்டைக்கவர்ச்சி, மாயக்கவர்ச்சித் திறம், (வினை) கவர்ச்சிச் சின்னத்தால் வேட்டைப் பருந்தை மீட்டழை, மருட்டு, கவர்ச்சிக்குட்படுத்து, வசப்படுத்து, ஏய்,ஆசைகாட்டி இழு, தூண்டிச் செயலாற்றுவி. |
L | Lurid | a. கோர உருவான, பேய்போன்ற, வௌதறிய தோற்றமுடைய, பயங்கரமான, அச்சக்கூறுகள் வாய்ந்த, இயல்பு முரணிய, கொந்தளிக்கிற, (தாவ.) மங்கலான மஞ்சள் பழுப்பு நிறமுடைய. |
L | Lurk | n. மறைவு, (வினை) பதுங்கியிரு, ஔதந்திரு, காத்திரு, உள்ளுறைவாயிரு, கவனிக்கப்படாமல் இரு, வௌதப்படாதிரு, உள்ளுறையாயிரு. |
ADVERTISEMENTS
| ||
L | Lurking-place | n. மறைவிடம், ஔதந்திருக்குமிடம். |
L | Luscious | a. மிகுமதுரமான, நறுஞ்சுவையுள்ள, தெவிட்டும் அளவுக்கு இனிப்பாயிருக்கிற, அளவுமீறிய கவர்ச்சியுடைய, மொழிநடை வகையில் புலனின்பக் கவர்ச்சிமிக்க, சிற்றின்பச் சுவைகனிந்த. |
L | Lush | a. புல் தழை வகையில் வளமை ததும்பிய. |
ADVERTISEMENTS
| ||
L | Lust | n. இச்சை, கழிகாமம், அடங்காச் சிற்றின்ப அவா,தகாச் சிற்றின்பவேட்கை, மட்டில் புலனுகர்வீடுபாடு, (வினை) மிகுவிருப்பங்கொள், இச்சைகொள், காமவிகாரமுறு. |