தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
LLunariann. நிலாவாணர், திங்களில் குடியிருப்பவர், சந்திர மண்டலத்தைப்பற்றிச் சிறப்பறிவுள்ள வான நுலறிஞர் திங்கட்கோளச் சிறப்பறிவுடைய கப்பலோட்டி.
LLunatea. (வில., தாவ.) பிறைவடிவுடைய.
LLunaticn. பித்தர், கிறுக்கர், வெறியர், பைத்தியம் பிடித்தவர், பித்துக்கொள்ளி, விசித்திரமானவர், விந்தையான நடத்தையுடையவர், இயற்கைக்கு மாறுபட்ட போக்கினர், அறிவற்றவர், மட்டி (பெ.) கிறுக்கான, பித்துப்பிடித்த, வெறிகொண்ட, முட்டாள் தனமான, விசித்திரப் போக்குள்ள, விந்தை நடத்தையுடைய, இயற்கைக்கு மாறுபட்ட போக்குடைய, அறிவற்ற.
ADVERTISEMENTS
LLunationn. இரண்டு மறையுலா மதிகளுக்கு இடையிலுள்ள காலம்.
LLunchn. நண்பகலுணவு, சிற்றுண்டி, (வினை) நண்பகலுணவு உண், நண்பகலுணவு அளி, சிற்றுண்டி அருந்து, சிற்றுண்டி அளி.
LLunch homeஉணவகம்
ADVERTISEMENTS
LLunen. பிறைவடிவம், (வடி.) இணைவிற் கட்டம், சமதளத்தில் அல்லது உருளைப்பரப்பில் இரண்டு வில்வளைவுகளுக்கிடைப்பட்ட வடிவம்.
LLunetten. வில்வடிவ முகட்டொளிப் புழைவாய், வளைமாடமுகட்டில் பிறைவடிவான வண்ண ஓவியப்பகுதி, அரண்வகையில் முனைப்பான இரண்டு முகப்புக்களையும் இரண்டு இணைச் சிறைகளையும் கொண்ட கட்டுமானம், தட்டை வடிவான கடிகாரக் கண்ணாடிவில்லை, (வர.) தலைவாங்கிப் பொறியில் கழுத்தை விடுவதற்கான துளை.
LLungn. நுரையீரல், செயற்கைமூச்சு ஊட்டுவதற்காக நோயாளியின் உடம்பின் மேல் பொருத்தப்படும் இருப்புக்கூடு.
ADVERTISEMENTS
LLunge n. வட்டோ ட்டவிதி, வட்டமான குதிரை வையாளி வீதி, வட்டணைக்கயிறு, குதிரைகளை வட்டாகாரமாக ஓட விடும்போது பிடிக்கும் கயிறு, (வினை) குதிரையை வட்டோ ட்ட வீதியில் பழக்கு, வட்டணைக் கயிற்றுதவியால் குதிரையை ஓடவிட்டுப் பயிற்றுவி.
ADVERTISEMENTS