தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lugger | n. நாலுமூலைப் பாய்களுள்ள சிறு கப்பல். |
L | Lugubrious | a. சோர்ந்த தோற்றமுள்ள, துயரார்ந்த. |
L | Lukewarm | n. அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) இளவெப்பமுடைய, அரைகுறை ஆர்வமுடைய, மிகுதி ஆழ் கருத்தில்லாத, அக்கரையில்லாத. |
ADVERTISEMENTS
| ||
L | Lull | n. புயலிடை அமைதி, இடை ஓய்வமைதி, அமைதிப்படுத்தும் பண்பு, (வினை.) அமைதிப்படுத்து, புயல் அடங்கச் செய், அரவம் அடங்கச்செய், தூங்கச் செய், தாலாட்டி உறங்க வை, உளக்கொந்தளிப்புத் தணி, ஐயமகலச் செய், சூழ்ச்சியால் அவநம்பிக்கை அகற்று. |
L | Lullaby | n. தாலாட்டுப் பாட்டு, (வினை.) தாலாட்டு, தூங்கவைப்பதற்காகப் பாட்டுப் பாடு. |
L | Lumbago | n. இடுப்புவாத நோய், கீல்வாத நோய். |
ADVERTISEMENTS
| ||
L | Lumbar | n. இடுப்பு நரம்பு, இடுப்புப்பகுதித் தண்டெலும்பு, (பெ.) இடுப்பைச் சார்ந்த, இடுப்பிலுள்ள. |
L | Lumber | n. கழகடை, ஓட்டை உடைசல் குவை, பயனற்ற துண்டுத்துணுக்குத் தொகுதி, சேமிக்கப்பட்ட துண்டுத் துணுக்குக்களின் தொகுதி, இடமடைக்கும் பொருட்குவியல், தேவையற்ற மிகுகொழுப்பு, அரைகுறை வேலைப்பாடுடைய வெட்டுமரம், (வினை.) இடமடை, இடஞ் செலுத்தி நிரப்பு, கொட்டிக்குவி, கூளம |
L | Lumber | v. அருவருப்பான தோற்றத்துடன் இயங்கு, பெரும்பளுவுடன் தட்டுத்தடுமாறிச்செல், பேரிரைச்சலுடன் இயங்கு. |
ADVERTISEMENTS
| ||
L | Lumber-carrier | n. வெட்டுமர வணிகப்படகு. |