தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Luminous | a. ஔதபிறங்குகின்ற, ஔததிகழ்கின்ற, சுடர்ஔத வீசுகின்ற, இருளில் ஔத வீசுகின்ற, மின்னிடுகிற, மின்னொளிர்வுடைய, பளபளப்பான, மினுமினுப்புள்ள, எழுத்தாளர் வகையில் நல்விளக்கம் அளிக்கிற, எழுத்தாண்மை வகையில் விளங்க வைக்கிற. |
L | Lump | n. கட்டி, மொத்தை, பெரிய அளவு, மிகுதியான அளவு, கும்பு, குவியல், உருவாக்கத் தகுதியான பிசைந்த மாவு உருண்டை, தசைமுண்டு, இயற்கைக்கு மாறான தசைவளர்ச்சி, புடைப்பு, வீக்கம், கன்றிய காயமுபபு, மந்தமதி, பேதை, (வினை) மொத்தையாகத் திரட்டு, கூளமாகக் குவி, வகைதிரி பின் |
L | Lump | n. வயிற்றிலுள்ள உறிஞ்சும் வட்டத்தகட்டினால் பொருள்களின் மீது கெட்டியாக ஒட்டிக்கொள்ளும் நீல வண்ண மீன்வகை. |
ADVERTISEMENTS
| ||
L | Lump | -3 v. வேண்டாவிருப்புடன் ஏற்றுக்கொள். |
L | Lumper | n. கப்பல் சரக்கேற்றி இறக்குபவர், வேலைக் குத்தகைக்காரர், திட்பநுட்பமற்ற வகைமுறை அமைப்பாளர். |
L | Lumping,a. | (பே-வ.) பெரிய, ஏராளமான. |
ADVERTISEMENTS
| ||
L | Lumpish | a. மிகுபளுவுடன் இடக்குமடக்கான, மொட்டை மொழுக்கையான, மட்டித்தனமான, மரமண்டையான. |
L | Lumpy | a. கட்டிகளால் நிறைந்த, கட்டிகளால் மூடப்பட்ட, காற்றினால் நீர் சிறுசிறு அலைகளாகத் துண்டாடப்பட்ட. |
L | Lunacy | n. கோட்டி, கிறக்கு, பைத்தியம், (சட்) குடியுரிமைக் கையாட்சிக்குக் குந்தமான அறிவுக்கோளாறு, படுமுட்டாள் தனம். |
ADVERTISEMENTS
| ||
L | Lunar | n. மதிநி, கதிரவன் அல்லது கோள் அல்லது வான்மீனிலிருந்து சந்திரனுக்குரிய கோணத்தொலைவுநிலை, பிறை வடிவான மணிக்கட்டெலும்பு, (பெ.) நிலாக் கோளத்துக்குரிய, சந்திரனைப்போன்ற, திங்களால் தோற்றுவிக்கப்பட்ட, வௌதறிய, மங்கலான, வெளுத்த, மந்தமான, மெல்லிய, பிறைவடிவான, வௌளிசார்ந்த, வௌளி கொண்டுள்ள. |