தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lumberer | n. காட்டுமரங்களை வெட்டி வகைப்படுத்துபவர். |
L | Lumber-jacket | n. கழுத்தளவும் இறுகத்தக்க ஆடவர் திண்ணிய முழுச்சட்டை, மாதர் முழுச்சட்டை. |
L | Lumberman | n. மரக்கட்டைகளை வெட்டுபவர், மரம் அறுத்து ஒழுங்குபடுத்துபவர், வெட்டுமரக் கட்டைகளைத் தூக்கிச் செல்பவர். |
ADVERTISEMENTS
| ||
L | Lumber-mill | n. மரக்கட்டைகளை இரம்பத்தினால் அறுக்கும் தொழிற்சாலை. |
L | Lumber-room | n. கழிவுக்கிடங்கு, பயனற்ற சாமான்கள் வைத்திருக்கும் அறை. |
L | Lumber-scaler | n. மரக்கட்டைகளை அளப்பவர். |
ADVERTISEMENTS
| ||
L | Lumbrical | n. கைகால் வரல் வளைப்பதற்கான தசைகளில் ஒன்று, (பெ.) கைவிரல்களை அல்லது கால்விரல்களை வளைக்கிற. |
L | Lumiere | a. வண்ண நிழற்பட முறை சார்ந்த. |
L | Luminary | n. ஔதப்பிழம்பு, ஔதபரப்பும் பொருள், ஔதக்கோணம், புகழ்சான்றவர், ஆன்றோர், அறிவு மேதை, ஆன்மிக வழிகாட்டி, தலைமைப் பெருந்தகை. |
ADVERTISEMENTS
| ||
L | Luminiferous | a. ஔதவழங்குகின்ற, ஔதக்கதிர் பரப்புகின்ற. |