தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Lustral | a. தூய்மைச் சடங்கு சார்ந்த, வினைமுறையாகத் துப்புரவு செய்வது பற்றிய, துப்புரவுச் சடங்கில் பயன்படுத்தப்படுகிற. |
L | Lustrate | v. கழுவாய்ப்பலி கொடுத்துத் துப்புரவாக்கு, வினைமுறைச் சடங்குகள்செய்து தூய்மைப்படுத்து, திருமுழுக்காட்டித் தூய்மை ய. |
L | Lustre | n. பளபளப்பு, ஔதர்வு, பிறங்கொளி, காந்தி, புறப்பொலிவு, கதிரொளி, அழகொளி, மிகுவனப்பு, பகட்டு, மிகுபுகழ், மேன்மை, தனிச்சிறப்பு, சரவிளக்கு, சரவிளக்கின் தொங்கல் கண்ணாடிப்பட்டை, மெல்லிய பளபளப்பான உடுப்புத் துணிவகை, ஔதரும் மேற்புறமுடைய கம்பளி வகை, (வினை) துணி ம |
ADVERTISEMENTS
| ||
L | Lustrine | n. பளபளக்கும் பட்டுத் துணிவகை. |
L | Lustrum | n. ஐந்தாண்டுகாலம். |
L | Lusty | a. உடல்நலமும் வலிமையும் வாய்ந்த, ஊக்கமுடைய, எழுச்சியுடைய, சுறுசுறுப்புள்ள. |
ADVERTISEMENTS
| ||
L | Lusus naturae | n. (ல.) இயல்பிழுக்கம், பெரிதும்இயல் முரணிய இயற்கைப் படைப்பு, இயல்திரி விலங்குரு, இயல்திரி செடிவடிவம், இயற்கையின் திருவிளையாடல். |
L | Lutanist | n. யாழ்ப்பாணர், யாழ்வகை வாசிப்பவர். |
L | Lute | n. 14ஹ் ஆம் நுற்றாண்டுகளில் கையாளப்பட்ட யாழ்போன்ற இசைக்கருவி வகை. |
ADVERTISEMENTS
| ||
L | Lute | n. சீலைமண், மண்பூச்சடைப்பு, காற்றுப்புகா மண்ணடைப் பூச்சு, கலமட்பூச்சு, ஒட்டுச்செடிப்பூச்சுக்காப்பு, (வினை) சீலைமண் பூசு, மண்பூசியடை, மட்காப்பிடு. |