தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
L | Luxurious | a. உயர் இன்பவாழ்வுடைய, இன்பவாழ்வுக் குகந்த, ஒய்யாரமான, செழிப்பான, கட்டற்ற புலனுகர் வின்பஞ் சார்ந்த. |
L | Luxury | n. உயர் இன்பவாழ்க்கை, இன்பவாழ்க்கைப் பொருள், அரும்பெறல் இன்பப்பொருள், உயர்விலைப்பொருள், கவலையற்ற இன்பப் பெருவாழ்வு, இன்றியமையக் கூடிய ஆனால் விரும்பத்தக்க பொருள். |
L | Lycanthropy | n. சூனியக்காரியின் ஓநாய் உருவேற்பு, தாம் விலங்காய்விட்டதாகக் கொண்ட மருட்சியால் நோயாளி விலங்கின் குரல்-உணவுப் பண்புகளை மேற்கொள்ளல். |
ADVERTISEMENTS
| ||
L | Lycee | n. (பிர.) பிரஞ்சு நாட்டில் அரசினர் நடத்தும் இடைநிலைப்பள்ளி. |
L | Lyceum | n. அரிஸ்டாட்டில் தம் மாணவர்க்கு மெய்விளக்கியல் கொள்கைகளைக் கற்பித்த ஆதென்ஸ் நகரத்திலுள்ள தோட்டம், இலக்கியக் கழகம், சொற்பொழிவுக் கூடம், கற்பிக்கும் இடம். |
L | Lychnis | n. இளஞ்சிவப்பு, மலர்களையுடைய செடி இனம். |
ADVERTISEMENTS
| ||
L | Lycopod | n. (தாவ.) நிமிர்ந்த சிதல் உறைகளையுடைய பாசிவகை, |
L | Lyddite | n. ஆற்றல் மிக்க வெடிமருந்து வகை. |
L | Lydian | n. மேலை ஆசியாவின் பண்டை நாடாகிய லிடியாவில் வழங்கிய மொழி, லிடியாவில் வாழ்ந்தவர், (பெ.) லிடியாநாட்டைச் சார்ந்த. |
ADVERTISEMENTS
| ||
L | Lye | n. கடுங்கார நீர், ஆற்றல் வாய்ந்த கழுவுநீர்ம வகை, மாசுபோக்கி. |